புதுப்பிக்க

img

திருச்சி மத்திய சிறைச்சாலை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு

தமிழகம் முழுவதும் புழல், திருச்சி, திருச்சி மகளிர் சிறை வேலூர், கடலூர், சேலம், மதுரை, பாளையங்கோட்டை, கோவை ஆகிய சிறைகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து புதுப்பிக்க சென்னை உயர்நீதி மன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.