கோவை மாநகராட்சிக்குட்பட்ட எஸ்.ஆர்.பி. அம்மணி அம்மாள் மகளிர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கநாதனை, 2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கு இடமாற்றம் செய்து மாநகராட்சி ஆணையர் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்தார்.