nepal பானிபூரி தண்ணீர் மூலம் காலரா பரவல்: காத்மாண்டுவில் விற்பனைக்குத் தடை! நமது நிருபர் ஜூன் 28, 2022 காத்மாண்டில் பானிபூரி விற்பனைக்கு அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.