chennai ஐஐடி மாணவி தற்கொலை குறிப்பு உண்மையே - காவல்துறை தகவல் நமது நிருபர் டிசம்பர் 3, 2019 ஐஐடி மாணவி பாத்திமாவின் செல்போனில் இருந்த தற்கொலை குறிப்பு உண்மையானது என்று தடயவியல் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.