தொழிலாளர்களை சுரண்டுவதற்கும் அவர்களின் குரல்களை அடக்குவதற்கும் அனுமதிக்க முடியாது....
தொழிலாளர்களை சுரண்டுவதற்கும் அவர்களின் குரல்களை அடக்குவதற்கும் அனுமதிக்க முடியாது....
உழவனின் உற்ற தோழனாய் நின்று விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் முன்னிற்பேன் என கோவை நாடாளுமன்ற தொகுதி சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்கு சேகரிப்பு பயணத்தில் உறுதியளித்தார்.