உண்மைகளை ஏற்க விரும்பாத எவரும் மகாராஷ்டிராவில் வாழத் தகுதியற்றவர்கள்....
உண்மைகளை ஏற்க விரும்பாத எவரும் மகாராஷ்டிராவில் வாழத் தகுதியற்றவர்கள்....
ராணுவ வீரர்களின் தியாகத்தை தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் பாஜக- அதிமுக கூட்டணியை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி வேண்டுகோள் விடுத்தார்
இந்திய மருத்துவக் கவுன்சிலை சீரழிக்கும் பாஜகவை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம் பொதுமக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளது.
நடைபெறவுள்ள 17-ஆவது மக்களவைப் பொதுத்தேர்தல், வழக்கமான தேர்தல் போன்றதல்ல; மாறாக, தற்போது நடப்பது இந்தியாவின் ஆன்மாவை மீட்டெடுப்பதற்கான போராட்டம் என்று இளம் தலித் தலைவரும், குஜராத் எம்எல்ஏ-வுமான ஜிக்னேஷ் மேவானிகூறியுள்ளார்.மக்களவைத் தேர்தலையொட்டி, ஜிக்னேஷ் மேவானியை ‘பிரண்ட் லைன்ஏடு’ பேட்டி கண்டுள்ளது.
மகாராஷ்டிர மாநில விவசாயிகள் இயக்கத்தின் மாபெரும் தலைவராக விளங்குபவர் தோழர் ஜே.பி. கேவிட்
சாதி,மத, இன அடிப்படையில் மக்களைபிரிக்க முயற்சிப்பவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் ஊர்மிளா மடோன்கர் கூறியுள்ளார்.
கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியைமக்கள் நன்றாக ஆராய்ந்து பார்த்தே வாக்களிக்க வேண்டும் என்று நிதின் கட்காரிகேட்டுக் கொண்டுள்ளார்
என் தந்தை முன்பே பாஜகவை விட்டு விலகியிருக்க வேண்டும் என்று சேனாக்சி சின்கா கூறியுள்ளார்