பல்

img

என்சிஇஆர்டி நூல்களை சட்டவிரோதமாக அச்சிட்ட பாஜக தலைவர்.. பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான 20 லட்சம் நூல்கள் பறிமுதல்

என்சிஇஆர்டி-யால் அச்சடிக்கப் பட்ட நூல்கள் என்பதைக் குறிக்கும் வகையில், ‘வாட்டர்மார்க்’ என்றழைக்கப்படும்....

img

தேர்தல் அடையாளமை

ஜனநாயக முறைப்படி ஆட்சிநடக்கும் உலக நாடுகள் அனைத்திலும் பல காலமாக தேர்தல்கள் நடந்துவருகின்றன. பல நாடுகளிலும் வெவ்வேறு வகையான தேர்தல் முறைகள்கடைபிடிக்கப்பட்டாலும், தேர்தல்கள் நடைபெறும்போது பெரும்பாலான நாடுகளிலும் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிற ஒரு பொருள்தான் இந்த தேர்தல் அடையாள மை என்பது. வாக்கைப் பதிவு செய்யும் வாக்காளரின் இடது கை ஆள்காட்டி விரலில் இந்தமை வைக்கப்படுகிறது.

img

ஈரோட்டில் பறக்கும் படை சோதனையில் பல லட்சம் ரூபாய் பறிமுதல்

ஈரோட்டில், பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் பல லட்சம் ரூபாய் செவ்வாயன்று பறிமுதல் செய்யப்பட்டது.ஈரோடு பறக்கும் படை அதிகாரிகள் வஉசி பூங்கா அருகில் செவ்வாயன்று காலை 10.15 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.