நிலையம்

img

சேலத்தில் காவல் நிலையம் அருகே ஏழு கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை

சேலம் சூரமங்கலம் காவல் நிலையம்அருகே அடுத்தடுத்துள்ள 7 கடைகளின்பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

img

துறைமங்கலம் நான்கு சாலை அருகே கூடுதல் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை

அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பான மாவட்ட வணிகர் நலச்சங்கம் சார்பில் 36-வது வணிகர் தின விழா மற்றும் 2-வது மாவட்ட மாநாடு பெரம்பலூரில் ஞாயிறன்று நடைபெற்றது.

img

அடிப்படை பணிகள் முழுமை பெறாத நிலையில் திருவாரூர் புதிய பேருந்து நிலையம் திறப்பு மக்கள் பரிதவிப்பு

திருவாரூரில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாக தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் தஞ்சை சாலை விளமல் அருகே புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.

;