Union Confederation outraged
Union Confederation outraged
திருவண்ணாமலை மாவட்டம் வெளுக்கம்பட்டு கிராம மக்கள் மற்றும் விவ சாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சேத்துப்பட்டு தாலுகா அலு வலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப் பாட்டம் கிளைச் செயலாளர் மணி தலைமையில் நடை பெற்றது.
மேற்கு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதார கோரிக்கையான ஆனைமலை நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு (சிஐடியு) மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது.