நிதிஷ்

img

பீகாரில் பாஜக - ஜேடியு மோதல் முற்றுகிறது...

வெள்ளத் துயரத்திற்கு பாட்னாவில் வசிக்கும் மக்கள்காரணமில்லை. எங்கள் கூட்டணி மீது, குறிப்பாக பாஜகமீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால்,ஆளும் கட்சி (ஐக்கிய ஜனதாதளம்) சரியான நடவடிக்கைஎடுக்காததால்....

img

நிதிஷ் மீண்டும் வந்தார்; ஆனால் நான் சேர்த்துக் கொள்ளவில்லை! லாலு களத்தில் இறங்கினார்

பாஜக கூட்டணியில் சேர்ந்த 6 மாதத்திற்குப் பிறகு, மீண்டும் பழைய கூட்டணியிலேயே சேர விரும்புவதாக, நிதிஷ் குமார் தூதுஅனுப்பியதாகவும், ஆனால், தான் அதை நிராகரித்து விட்டதாகவும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் கூறியுள்ளார்