மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக, சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் செயல்படும் ராஜீவ்காந்தி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் யூத் டெவலப்மெண்ட் கல்வி நிறுவனம், அப்பேரல் டிரைனிங் அண்ட் டிசைன் செண்டர் (ஏ.டி.டி.சி.,) உடன் இணைந்து சில இளநிலை வொகேஷனல் படிப்புகளை வழங்குகிறது.