ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின்தோற்றம் குறித்த சிலைடுகளையும் கூடுதல் விவரங்களாக தூர்தர்ஷன் ஒளிபரப்பி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...
பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரத்தை நேரலை செய்தது தொடர்பாக, தூர்தர்ஷன் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது
அரசு ஊடகங்களான தூர்தர்ஷனும், அகில இந்திய வானொலியும் அப் பட்டமாக பிரதமர் மோடி மற்றும் பாஜக வின் ஊதுகுழல்களாக மாறியிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.