துளியளவும்

img

துளியளவும் பின்வாங்கவில்லை... சு.வெங்கடேசன் எம்.பி.,

துடிப்பும் தீர்க்கமும் கொண்ட அந்த முகம் முழுவதும் ரத்தம் வடிய தொலைக்காட்சியில் பார்த்தபடி இருந்தேன். தில்லியில் உள்ள ஊடக நண்பர்களையும், தோழர்களையும் விசாரித்தபடி முழு இரவும் கழிந்தது. எத்தனை கொடிய இரவு இது....

;