துப்பாக்கிச்சூடு

img

கலிபோர்னியாவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு  

கலிபோர்னியாவில் பொதுமக்கள் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  

img

பஞ்சாப்: பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் பலி: விசாரணை குழு அமைப்பு

பஞ்சாப்பில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தனது  சக பாதுகாப்பு வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.  

img

கொரோனா  ரத்த மாதிரிகளை எடுத்துச் சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு... ஒருவர் பலி

மருத்துவர்கள், செவிலியர்கள், பிற சுகாதாரப் பணியாளர்கள் தங்களது சிறந்த பங்களிப்பைத் செய்துவரும் நிலையில் இந்தச் சம்பவம் வருந்தத்தக்கதாகும்....

img

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்....சிபிஐ விசாரணை குறித்த நிலை அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்

சிபிஐ இயக்குநர் தரப்பில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில்  காவல்துறை  மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விசாரணை குறித்தும் சிபிஐயின் விசாரணை நிலை அறிக்கை  சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது.

img

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

சிபிஐ தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை செப்டம்பர் 15-ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்....

img

பாகிஸ்தானுக்குப் போ என்று கூறி முஸ்லிம் இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு

ள்ளிவாசலுக்கு சென்றுவிட்டுத் திரும்பிய முகமது பரக்கத் ஆலம் என்ற இளைஞரை, குல்லாவை கழற்றிவிட்டு ஜெய்ஸ்ரீராம் கூறுமாறு சிலர் மிரட்டியுள்ளனர்.

;