நாமக்கல் அருகே விட்டமநாயக்கன்பட்டியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
குடிநீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.