திரையரங்குகளில்

img

திரையரங்குகளில் 100% இருக்கைகள் அனுமதிக்கும் ஆபத்தான முடிவை உடனடியாக கைவிடுக.... தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்....

பொது நிகழ்ச்சிகள், அரங்க நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது.....  

img

திரையரங்குகளில் இன்று காலை, மதியம் திரைப்பட காட்சிகள் ரத்து

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், தியேட்டர்களில் வியாழனன்று(ஏப்.18) காலை மற்றும் மதியம் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

;