திருவிழா

img

மத்திய பிரதேசத்தில் கற்களை எறியும் வினோத திருவிழா!

மத்திய பிரதேசத்தில் ஆண்டுதோறும், ஒருவர் மீது ஒருவர் கற்களை எறியும் விநோத திருவிழா நடைபெற்று வருகிறது.

img

இன்னும் 21 நாட்கள் -உலகக்கோப்பை திருவிழா 2019

ஸ்டீவ் வாஹ், வார்னே, கில்கிறிஸ்ட், மெக்ராத் ஆகியோருடன் பின்னாளில் ரிக்கி பாண்டிங், மேத்யூ ஹைடன், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், பிரட் லீ, பிளமிங், மைக்கேல் போவன், லீ மேன், மார்ட்டின்,மைக்கல் கிளார்க், மைக் ஹசி டேவிட் ஹஸி,டேவிட் வார்னர், ஸ்டீபன் ஸ்மித் உள்ளிட்டோரின் பங்களிப்பும் சேர்ந்து கொள்ள சுமார் 15 ஆண்டு காலம் ஆஸ்திரேலிய அணி அனைத்து விதமான போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தியது.

img

ஏந்தல் நீலகண்ட பிள்ளையார் கோவில் திருவிழா தொடங்கியது

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி முடப்புளிக்காடு பகுதியில் ஏந்தல் அருள்மிகு நீலகண்ட பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்தகோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக் கம். அதேபோல இந்த ஆண்டும் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது

;