dharmapuri நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவேன் நமது நிருபர் ஏப்ரல் 8, 2019 பாலக்கோடு பகுதியில் நீர்ப்பாசனத் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றுவேன் என தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி அளித்தார்.