தலையங்கம்

img

புத்தாண்டை நன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.... பீப்பிள்ஸ் டெமாக்ரஸி தலையங்கம்....

பிற்போக்கு ஆட்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மிகவும் விரிவான அளவில் கட்டி எழுப்புவதற்கான சாத்தியக் கூறுகளையும் ஏற்படுத்திடும் என்று நம்பிக்கையுடன் பார்க்கப்படுகிறது....

img

விவசாயிகளை ஏமாற்றும் அவசரச் சட்டங்கள்... (பீப்பிள்ஸ் டெமாக்ரஸி தலையங்கம்)

எதார்த்தத்தில் இது பெரும் வர்த்தகர்களுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் தங்கள் இஷ்டத்திற்கு விவசாயப் பொருள்களின் விலைகளை நிர்ணயித்து, பொருள்களை விவசாயிகளிடமிருந்து வாங்குவதற்கான சுதந்திரமேயாகும்....  

img

இரட்டைப் பேரிடர்கள்.... பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

பொருளாதார மந்தத்திலிருந்து மீண்டெழுந்துவிட்டோம் என்றெல்லாம் பேசுவது எதார்த்த நிலைமைகளின் காரணமாக அரசாங்கம் ரொம்பவும் குழம்பிப்போயிருக்கிறது என்பதையே காட்டுகிறது. ....

img

மாநிலங்களின் உரிமைகள் வெட்கக்கேடான முறையில் மீறல்... பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

பல்வேறு முனைகளிலும் மாநிலங்களின் உரிமைகளை அரித்துக்கொண்டிருக்கும் மோடி அரசாங்கத்தின் மத்தியத்துவப் படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியேயாகும்.....  

img

மோடியின் வாய்ப்பந்தலை கிழித்தெறியும் நிர்மலா

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை தாய்நாட்டுக்கு அழைத்து வர தனியார் விமான நிறுவனங்கள் தயங்கிய நிலையில் பொதுத்துறை நிறுவனங்கள்தான் பயன்படுத்தப்பட்டன....

img

வலுவாகி இருக்கிறது எதேச்சதிகாரம்....

இருபத்தோராம் நூற்றாண்டை, இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றுவோம் என்று சமீபத்தில் மோடி பீற்றிக்கொண்டதும், இந்தியாவை சுயசார்பு நாடாகக் கட்டி எழுப்புவோம் என்று கூறியதும் கூட...

img

இந்தித் திணிப்பை அனுமதியோம்... பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

இந்தியாவில் இருக் கின்ற மக்களில் அதிகமானவர்களால் பேசக்கூடிய மொழி என்ற முறையிலும், மிகவும் விரிவான அளவில் மக்களால் புரிந்துகொள்ளக் கூடிய மொழி என்ற முறையிலும் இந்திக்கு இந்தியாவின் அரசியலிலும், சமூகத்திலும் ஒரு முக்கியமான பங்கு உண்டு.