america டோரியன் புயலால் சிதைந்த பஹாமஸ் நாடு நமது நிருபர் செப்டம்பர் 4, 2019 வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்த்துள்ள பஹாமஸ் நாடு டோரியன் புயலால் முற்றிலுமாக சிதைந்துள்ளது.