ஜெயராணி

img

நாம் ஏன் பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது?

கடந்த ஆட்சி காலங்களில் குஜராத் கலவரம், பாபர் மசூதி இடிப்பு, கார்கில் போர் என இந்து தேசியத்தை நிலைநாட்டுவதற்காக பா.ஜ.க நிகழ்த்திய அத்தனை வன்முறைகளையும் மறந்து ‘ஊழல் ஒழிப்பு’ என்ற அற்ப அஸ்திரத்தில் வீழ்ந்தோம்