செய்வது

img

வேலூரில் ஓட்டுக்கு ரூ.500; பணப்பட்டுவாடா செய்வது எப்படி? வைரலாகும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ உரையாடல் வீடியோ

வேலூரில் ஓட்டுக்கு ரூ.500 கொடுப்பது குறித்தும் பணப் பட்டுவாடா செய்வது பற்றியும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ, தனது ஆதரவாளர்களுடன் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.