சுவராஜ்

img

சுஷ்மா சுவராஜ் காலமானார் தலைவர்கள் அஞ்சலி

சுஷ்மா சுவராஜ் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. மிகவும் திறமையான அரசியல்வாதி. அவருடன் இலங்கைப் பயணம் சென்றபோது, அவர்தமிழ் ஈழம் மற்றும் இதர தேசிய உலகப்பிரச்சனைகளைக் கையாண்ட விதம் பசுமை யாக நினைவில் உள்ளது. என் ஆழ்ந்த இரங்கல்கள்....