புதுச்சேரி லாஸ்பேட்டை புதுப்பேட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பாலமுருகன் (42). இவர் பாக்கமுடையான் பேட்டை கொக்குபார்க் அருகில் கரும்பு ஜூஸ் கடை வைத்துள்ளார். கடந்த 7 ஆம் தேதி வினோபா நகரைச் சேர்ந்த ரவுடி லெனின் ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேர் முருகனிடம் வந்து மாமுல் கேட்டுள்ளனர்