சதவீதம்

img

புதுக்கோட்டை மாவட்டத்தில் 96.51 சதவீதம் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 23 ஆயிரத்து 271 பேரில் 22 ஆயிரத்து 460 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.