கோக்-பெப்சி

img

கோக்-பெப்சி விற்கமாட்டோம் விழுப்புரத்தில் த.வெள்ளையன் பேட்டி

கோக்-பெப்சி உள்ளிட்ட அந்நிய குளிர்பானங்களை வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் கடைகளில் விற்கமாட்டோம் என வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் கூறியுள்ளார்.