கைக்கூலியாக

img

வெளியேறுங்கள், மிஸ்டர் ஜகதீஷ் குமார்.... ஆர்எஸ்எஸ் கைக்கூலியாக மாறிய ஜேஎன்யு துணைவேந்தர் ஆயுதமேந்திய ரவுடிகள் வெறியாட்டம்...

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பாலின உணர்திறன் குழுவை (GSCASH) கலைத்து, அதுல் ஜோஹ்ரி போன்றவர்களை அவர்  பாதுகாத்தார்....