திரிபுராவில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு கேலிக்கூத்தாக நடந்துள்ளது என்றும் நானூறுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மறு தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்