கட்சித் தோழர் ஒவ்வொருவரையும் மட்டுமல்ல. அவர்களது குடும்பத்தைப் பாதுகாப்பதிலும் கே.வரதராசன் மிகக் கவனமாக இருப்பார்....
கட்சித் தோழர் ஒவ்வொருவரையும் மட்டுமல்ல. அவர்களது குடும்பத்தைப் பாதுகாப்பதிலும் கே.வரதராசன் மிகக் கவனமாக இருப்பார்....
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு வாக்குகள் கேட்டு பட்டுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.வரதராசன் உரையாற்றினார்.
“அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளின் கூட்டாளியாக உள்ள பிரதமர் மோடி, வெகுஜன மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பகையாளியாக உள்ளார்” என்றார் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாயிகள் சங்க துணைத் தலைவருமான கே.வரதராசன்.