ஈரோட்டில் நடைபெற்ற விவசாயிகள் கோரிக்கை விவாத மேடைக்கு அனைத்து கட்சியின் வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அதிமுக- பாஜக கூட்டணியின் வேட்பாளர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் திமுக வேட்பாளர் சத்யாவுக்கு உதயசூரியன் சின்னத்திலும், கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர்ஏ.செல்லகுமாருக்கு கை சின்னத்திலும் வாக்கு கேட்டு, நடிகவேல் எம்.ஆர். ராதாவின் பேரனும் நடிகருமான எம்.ஆர்.ஆர். விக்கரம் வாசு பிரச்சாரம் செய்தார்