கடந்த ஆண்டு மருத்துவ இடங்களைப் பெற்றவர்களில் 66 சதவீதம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தோல்வியடைந்த பின்....
6 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும்என எதிர்பார்க்கப்படுகிறது.....
மோடி அரசு எடுத்த முயற்சிகளை இழிவுபடுத்துவதற்கான ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
கொரோனா வார்டுகளில் பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் அங்கே தனியாக இருப்பதற்கு தேவையான அறைகளை தேனி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள்ளே ஏற்படுத்தி தர வேண்டும்....
மருத்துவர்கள் பலர் பல்வேறு இடங்களுக்கு பணி மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளனர்.....
திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு பாசன வசதி தரக்கூடிய வெண்ணாற்றில் இதுவரை நீர் திறந்துவிடப்படவில்லை....
ஹெல்மெட் அணியாதவர்களுக்கான அபராதமும் ரூ. 100-லிருந்து ரூ. ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது....
நூற்றுக்கணக்கான மில்கள் நட்டம் எனகணக்கு காட்டி மூடப்பட்டனவே! பொதுத்துறையை லாபமாக நடத்துவதற்கான வழிகளை ஆராய வேண்டும். ....
மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகள் நுழைந்தது தொடர்பான சம்பவம் குறித்து திங்கள் அன்று தமிழக தேர்தல் கூடுதல் அதிகாரி முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி, அலுவலர்களிடம் விசாரணை நடந்தது.