கொள்ளிடம் அருகே குத்தவக்கரையில் குப்பைகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வலது கரை தினந்தோறும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.