chess உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் தமிழக வீரர் குகேஷ்! நமது நிருபர் டிசம்பர் 12, 2024 உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் டி.குகேஷ் அசத்தியுள்ளார்.