சிம்மக்கல், தெற்கு மாசி வீதி ஆகிய இரு பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு அளித்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் சில்லறை வியாபாரிகள். பொருட்களை வாங்கிச் செல்வதற்கு அனுமதியளிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்....
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் அனைத்து கிராம மக்களுக்கும் வேலைகிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி அளித்தார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு அம்பத்தூர் பகுதியில் லெனின்நகர், ராம்நகர், ஒரகடம், விஜயலட்சுமிபுரம், மேனாம்பேடு, கள்ளிக்குப்பம், வெங்கடாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் புதனன்று (ஏப். 10) வாக்கு சேகரித்தார்