கந்தர்வக்கோட்டை

img

நீ எம்எல்ஏக்கு நிக்கிறேனு தெரிஞ்சதும் அப்புடி ஒரு சந்தோசமா இருந்துச்சு.... சிபிஎம் வேட்பாளர் சின்னத்துரை வாக்குச் சேகரிப்பு....

எப்புடிய்யா இருக்கே! மனுச, மக்க பிரச்சனைக்காக எத்தனையோ முறை இந்தப் பக்கம் வந்துருக்க. எங்களோட ஒன்னுமண்ணா நின்னு இருக்கே.....

img

கந்தர்வக்கோட்டை சிபிஎம் வேட்பாளர் எம்.சின்னத்துரைக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு....

அம்பேத்கர் மற்றும் இந்திராகாந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்......

;