சிவசேனா (உத்தவ்) எம்பி பிரியங்கா சதுர்வேதி நமது நிருபர் மே 6, 2024 5/6/2024 9:30:14 PM யார் பாகிஸ்தான் பிரதமருடன் பிரியாணி உண்டது? யார் பாகிஸ்தான் பிரதமரின் பிறந்தநாள் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்றது? யார் பதவி பிரமாணம் செய்யும் பொழுது பாகிஸ்தான் பிரதமரை வரவழைத்தது? இதற்கு பிரதமர் மோடி பதில் சொல்வாரா?