new-delhi குடியரசு தின விழாவை சிறுமைப்படுத்திய மோடி அரசு... கடைந்தெடுத்த வலதுசாரி பிற்போக்குவாதி போல்சானரோவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு நமது நிருபர் ஜனவரி 26, 2020 போதுமான அளவுக்கு ராணுவம் மக்களைக் கொல்லாததே அதற்கு காரணம். இன் னும் ஒரு முப்பதாயிரம் மக்களைக் கொன்றிருக்க வேண்டும்...