கடற்கரை

img

அண்ணாநகர் (மேற்கு) - சென்னை கடற்கரை ரயில் சேவை மீண்டும் துவக்கப்படுமா?

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து அண்ணா நகர் (மேற்கு) ரயில் நிலையம் வரை மீண்டும் ரயில் போக்குவரத்து துவக்கப்பட வேண்டும் என பயணிகள் எதிர் பார்க்கின்றனர்.