ஓய்வூதியர்களுக்கு

img

ஓய்வூதியர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளித்திடுக!

தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம், தஞ்சாவூர் மாவட்ட மூன்றாவது மாநாடு தஞ்சையில் நடைபெற்றது. தஞ்சாவூர் ஆழி.இராம.அரங்கராசன் நினைவரங்கத்தில், (நான்சி மகாலில்) செவ்வாய்க்கிழமை மூத்த தோழர் எச். சையது முகைதீன் பாட்சா சங்கக்  கொடியினை ஏற்றினார்.

img

ஓய்வூதியர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குக!

ஓய்வூதியர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூ தியர் சங்க மாநாட்டில்  தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.