கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பரிசு.... நமது நிருபர் ஜனவரி 9, 2021 1/9/2021 12:00:00 AM தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவதன் அடையாளமாக 7 பேருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெள்ளியன்று (ஜன. 8) வழங்கினார். Tags கட்டுமான தொழிலாளர்கள் ஓய்வூதியர்களுக்கு