chennai ஓய்வூதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தல் நமது நிருபர் ஏப்ரல் 8, 2019 வங்கி ஓய்வூதியதாரர்கள் அகில இந்திய கூட்டமைப்பின் (ஏஐபிபீஏஆர்சி) 3வது மாநாடு சென்னையில் மார்ச் 30,31 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.