districts

ஓய்வூதிய குறை தீர்க்கும் நாள்

சென்னை, ஏப். 3 - அகில இந்திய அளவி லான ஓய்வூதிய குறை தீர்க்கும் நாள் தமிழ்நாடு அஞ்சலக வட்ட அளவில் மே 5ஆம் தேதி பகல் 11 மணியளவில் சென்னை யில் உள்ள முதன்மை அஞ் சல் துறை தலைவர் அலு வலகத்தில் காணொளி காட்சி வாயிலாக நடை பெற உள்ளது. இதற்கான மனுக்கள் அஞ்சல் அல்லது bgt.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் மூல மாக முதன்மை அஞ்சல் துறைதலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை-2 என்ற முகவரிக்கு வரும் 13ந்தேதி பிற்பகல் 3 மணிக்குள்அனுப்ப வேண்டும். அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி யுடன் பெறப்பட்ட ஓய்வூ தியம் தொடர்பான மனுக் கள் பரிசீலிக்கப்பட்டு காணொளி காட்சிக்கான இணைப்பு உரிய நபர்க ளுக்கு அனுப்பப்படும்.