ஓட்டுனர்

img

அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மீது தாக்குதல் நடவடிக்கை எடுக்க மறுக்கும் காவல்துறை

தமிழ்நாடு அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, காவல்துறை மறுத்து வருவதாக ஊழியர்கள் குற்றச் சாட்டு தெரிவித்துள்ளனர்.