ஜம்முகாஷ்மீரின் நிலை குறித்து பார்வையிடச் சென்ற எதிர்க்கட்சி தலைவர்களை மத்திய அரசு மீண்டும் தில்லிக்கு அனுப்பி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.