எம்.செல்வராஜூக்கு

img

நாகை வேட்பாளர் எம்.செல்வராஜூக்கு ஆதரவாக வாக்குச் சேகரிப்பு பயணம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எம்.செல்வராஜ் அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு செவ்வாயன்று காலை திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியம் ஆதிரெங்கத்திலிருந்து பிரச்சாரப் பயணம் துவங்கப்பட்டது.