இந்த கல்விக் கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்....
இந்த கல்விக் கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்....
தில்லியில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்துவிடவே கூடாது என்பதுதான் எங்கள் இலக்கு என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.