உற்சாக

img

புதூர் பகுதியில் உற்சாக வரவேற்பு

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் சனிக்கிழமை புதூர் பேருந்து நிலையம், அழகர் கோவில் பிரதான சாலை

img

மேட்டுப்பாளையத்தில் ஆ.ராசாவிற்கு உற்சாக வரவேற்பு

மேட்டுப்பாளையம் பகுதியில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் ஆ.ராசாவிற்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் அவருக்கு மக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.

அனைத்து கிராமங்களிலும் மக்கள் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் வெற்றி உங்களுக்கே என வாழ்த்தி வழியனுப்பினர்

img

திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் காஞ்சிபுரம் மக்களவை தொகுதி மற்றும்திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில்திமுக சார்பில் க.செல்வம்மற்றும் எல்.இதயவர்மன்ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

;