உயர் கல்வி இடைநிற்றலை தவிர்த்திட மாநில அரசும் உயர்கல்வித்துறையும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.....
உயர் கல்வி இடைநிற்றலை தவிர்த்திட மாநில அரசும் உயர்கல்வித்துறையும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.....
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தமிழ்நாடு-புதுச்சேரி பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் உய ர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி சேது சாலை வி.எஸ்.கே.விழா அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது
கல்வி என்பது 'வேதம் வழங்கப்பட்ட' (People of the Book) மதத்தினருக்குத்தான் முக்கியம். அதனால்தான் இங்கு கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கல்வியைப் பரப்பினார்கள். அவர்களுக்குத் தான் எல்லோரும் வேதம் படிக்க வேண்டும். நமக்கு அப்படி இல்லை. உயர்சாதியினர் மட்டும் படிக்கத் தெரிந்தால் போதும். ஏனெனில் அவர்கள்தான் இங்கு வேதம் ஓத வேண்டும். நமக்குக் கல்வி நிறுவனங்கள் "திறன் பயிற்சி" அளிக்கும் நிறுவனங்களாக இருந்தால் போதும் என்பதே பாஜகவின் லாஜிக்