Rose Flower Exhibition
உதகை குதிரை பந்தய மைதா னத்தை கையகப்படுத்தக் கோரி செப்டம்பர் 12 ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட் டம் நடத்துவது என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது.
ரூ.7லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்,வேன் கவிழ்ந்து விபத்து
உதகை தாவரவியல் பூங்காவில் கலை நிகழ்ச்சி,தோட்டக்கலை பயிற்சி
எட்டு மாதங்களுக்கு முன்பு பழுது நீக்கும் பணிக்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நீலகிரி மலை ரயில் என்ஜின் புதுப்பிக்கபட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில்நிலையம் வந்தடைந்தது.