கேரள மாநிலத்தில் கண்ணூர் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடும் சுதாகரன் என்பவர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, அவரை எதிர்த்துப் போட்டியிடும் இடது ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் பி.கே. ஸ்ரீமதி டீச்சருக்கு எதிராக இழிவாகப் பேசியது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக பெண்களுக்கு எதிராகவும் பேசியுள்ளார்.